உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

கடம்பத்துார்:

05.09.2024/கடம்பத்துார் /தி.நடராஜசிவா/ 7904308590/ கீ:610 /1:45

கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா, 45. இவர் கடந்த 31ம் தேதி அப்பகுதியை சேர்ந்த சதீஷ், 33, சின்னம்மா, 80 மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோர் வழிமறித்து ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து பரிமளா கொடுத்த புகாரின்படி சிறுவன் உட்பட மூவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை