மேலும் செய்திகள்
தீயணைப்பு நிலையங்களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு
21 hour(s) ago
கழிவுநீர் கால்வாய் சேதம்
21 hour(s) ago
நெல் பயிரிட்ட நிலப்பரப்பு தவறான தகவல்கள் பதிவு
11-Oct-2025
மளிகை கடையில் மது விற்றவர் கைது
11-Oct-2025
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் அரிசந்திராபுரத்தில் இறந்தோரின் உடல்களை எரியூட்டுவதற்கு, சின்னம்மாபேட்டை- - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வழியாக, தினமும் 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சுடுகாட்டின் சுற்றுச்சுவர் சேதமடைந்து பாதிக்கும் மேற்பட்ட சுவர் உடைந்து விழுந்துள்ளது.இதனால். சுடுகாட்டில் சடலம் எரிவதை பார்த்து, இச்சாலை வழியே பள்ளி செல்லும் மாணவ - மாணவியர், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்க, சம்பந்தபட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
11-Oct-2025
11-Oct-2025