மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு
19 hour(s) ago
100 நாள் வேலைக்கு கட்டிங் :கலெக்டர் அலுவலகத்தில் மனு
20 hour(s) ago
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29-Dec-2025
இன்று இனிதாக திருவள்ளூர்
29-Dec-2025
திருத்தணி:ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா தேவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன், 55. இவர், நேற்று காலை திருத்தணி முருகன் கோவிலில் நடந்த ஆடிப்பூரம் விழாவில் பங்கேற்க, திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வந்தார். பின், மலைக்கோவிலுக்கு ஆட்டோவில் பயணம் செய்த போது, திடீரென தியாகராஜனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவ்வழியாக சென்ற பக்தர்கள் தியாகராஜனை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.
19 hour(s) ago
20 hour(s) ago
29-Dec-2025
29-Dec-2025