மேலும் செய்திகள்
ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
04-Feb-2025
ஆர்.கே. பேட்டை:ஆர்.கே. பேட்டை அடுத்த, வங்கனூர் கிராமத்தின் கிழக்கில் அமைந்துள்ளது சுயம்பு பக்த ஆஞ்சநேயர் கோவில். வங்கனூர் மற்றும் அதையொட்டி சஞ்சீவிபுரம் கிராமத்தினர், இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.நேற்று, ஆஞ்சநேயர் கோவிலில் லட்சார்ச்சனை திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான வேத விற்பனர்கள். காலை 6:00 மணி முதல். லட்ச்சார்ச்சனையை நடத்தினர்.வங்கனூர், சஞ்சீவிபுரம், அம்மையார்குப்பம், ஆர்.கே. பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பல்வேறு குழுக்களாக லட்ச்சார்ச்சனையில் பங்கேற்றனர்.
04-Feb-2025