மேலும் செய்திகள்
மது பாட்டில்களை பதுக்கிய பெண் கைது
26-Aug-2024
அரக்கோணம்: அரக்கோணம் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று காலை வின்டர்பேட்டை, ஏ.பி.எம்., சர்ச், எஸ்.ஆர்.கேட் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது ஏ.பி.எம்., சர்ச் பகுதியில் ரயில்வே பாலத்திற்கு கீழ், சந்தோஷ், 32, என்பவர் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து, 25 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
26-Aug-2024