மேலும் செய்திகள்
ஆரோவில்லில் 'சைக்கிளத்தான்'
03-Mar-2025
திருவாலங்காடு,திருவாலங்காடு, பாகசாலையில் உள்ள எல்.வி.புரம் செல்லும் சாலையில், 2022 - ---23ம் ஆண்டு முருங்கை நாற்றங்கால் பண்ணை அமைக்க, 60,000 ரூபாய் மதிப்பில் நிழல் வலை அமைக்கப்பட்டது.ஆனால், தற்போது வரை முருங்கை நாற்று உற்பத்தி பணி துவங்கவில்லை. இதனால், நாற்றங்கால் நிழல் வலை மட்கி, வலைகள் அறுந்து பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. எனவே, முருங்கை நாற்றங்கால் நிழல் வலையை சீரமைத்து, பணியை துவக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
03-Mar-2025