மேலும் செய்திகள்
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,962 வழக்குகளுக்கு தீர்வு
3 hour(s) ago
தமிழக முதல்வரை கண்டித்து தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
3 hour(s) ago
பராமரிப்பு இன்றி சேதமடையும் சோதனைச்சாவடி கட்டடங்கள்
5 hour(s) ago
திருவள்ளூர்:திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணபிள்ளை, 93. இவர், தன் மகன் மோகன் என்பவரது வீட்டில் வசித்து வந்தார். கடந்த 6ம் தேதி வெளியே சென்றவர் பின் வீடு திரும்பவில்லை.உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
5 hour(s) ago