உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரி டயர் வெடித்து மூவர் காயம்

லாரி டயர் வெடித்து மூவர் காயம்

சென்னை, அண்ணா சாலை, பின்னி லிங் சாலையில் தருக்குமார், 52, என்பவர், 10 ஆண்டுகளாக 'கமலா டயர்ஸ்' என்ற பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இங்கு, விகேந்திரா, 31, தல்வான், 24, சுனில் குமார்,37, ஆகிய மூவரும் பணிபுரிகின்றனர்.நேற்று முன்தினம்நள்ளிரவு, லாரி டயருக்கு மூவரும், காற்று நிரப்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அதிக அழுத்தத்தால் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.இதில் காயமடைந்த மூவரும், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை