உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

பொன்னேரி:பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே, ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் இரவு, மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் அங்கு சென்றபோது, புதர் மறையில் மூட்டைகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை கைப்பற்றினர். 27 மூட்டைகளில் இருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி