உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 1,099 மனுக்கள் குவிந்தன

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 1,099 மனுக்கள் குவிந்தன

போளிவாக்கம்:போளிவாக்கம் ஊராட்சியில் நேற்று நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 1,099 மனுக்கள் பெறப்பட்டன. கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் ஊராட்சியில் போளிவாக்கம், இலுப்பூர், வலசைவெட்டிக்காடு ஆகிய 3 ஊராட்சி மக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் இ - சேவை மைய வளாகத்தில் நேற்று நடந்தது. திருவள்ளூர் தி.மு..க., -- எம்.எல்.ஏ., வி.ஜி. ராஜேந்திரன் பங்கேற்று பகுதி மக்களிடம் மனுக்களை பெற்றார். முகாமில் 439 மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் உட்பட மொத்தம் 1,099 மனுக்கள் பெறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை