உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தீபாவளி விடுமுறைக்கு 20 சிறப்பு பஸ்கள்

தீபாவளி விடுமுறைக்கு 20 சிறப்பு பஸ்கள்

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் குடியிருப்போர், சொந்த கிராமங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு வசதியாக, சிறப்பு பேருந்துள் அறிவிக்கப்பட்டுள்ளன.திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை சார்பில் திருச்சி, விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற வெளியூர்களுக்கு, 20 சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்படுகின்றன. இது குறித்து திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் கூறுகையில், 'நவ., 5 வரை, திருத்தணி பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை