உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூட்டை உடைத்து ரூ.20,000 ஆட்டை

பூட்டை உடைத்து ரூ.20,000 ஆட்டை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணி, 41. கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், கல்லாவில் வைத்திருந்த, 20,000 ரூபாயை திருடி சென்றனர். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை