உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியநத்தம் கிராமத்தில் வசித்தவர் அரசு, 19. பெட்ரோல் பங்க் ஊழியர். நேற்று முன்தினம் இரவு, நாகராஜகண்டிகை கிராமத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி, டூ-வீலரில் சென்றுக்கொண்டிருந்தார். காயலார்மேடு கிராமம் அருகே எதிரே வந்த சிமென்ட் கலவை லாரி மோதியதில், அதே இடத்தில் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை