உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

திருத்தணி:திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில், மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் திருத்தணி- - சித்தூர் சாலையில், செருக்கனூர் கூட்டுச்சாலையில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, செருக்கனூரைச் சேர்ந்த சாய்குமார், 23, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ