உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வரைப்பேட்டையில் அய்யப்பன் மலர் பூஜை

வரைப்பேட்டையில் அய்யப்பன் மலர் பூஜை

கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டையில் உள்ள அய்யப்ப சேவா சங்கம் சார்பில், அங்குள்ள தேவி பவானி புத்தியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு, அய்யப்பன் மலர் பூஜை நடந்தது.மாலை அணிந்து விரதம் இருந்து வரும், அப்பகுதி அய்யப்ப பக்தர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என, 200 பேர் பூஜையில் பங்கேற்றனர்.கூடியிருந்த அனைவரும் அய்யப்ப பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். பின், சிறப்பு மலர் அலங்காரத்தில் பதினெட்டு படிகளுடன் புலி மேல் அமர்ந்து அருள்பாலித்த அய்யப்பனுக்கு மலர் பூஜையும், படி பூஜையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை