பவானியம்மன் கோவிலில் பந்தக்கால் நடும் விழா
ஊத்துக்கோட்டை:பவானியம்மன் கோவிலில் ஆடி மாத விழாவை ஒட்டி, பந்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது.தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.