மேலும் செய்திகள்
புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
10-Oct-2024
திருவள்ளூர்:திருவள்ளூரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.சென்னை அப்போலோ கேன்சர் சென்டர் மற்றும் மருத்துவமனை இணைந்து மார்பக புற்றுநோய் குறித்த, விழிப்புணர்வ சைக்கிள் பேரணியை நேற்று நடத்தியது. பெடல் பிங்க் என்ற சைக்கிள் பேரணியை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.பேரணி, நகரின் முக்கிய சாலை வழியாக, ஆயில்மில் பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது. பேரணியில், புற்றுநோயியல் துறை தலைவர் சுரேஷ், அறுவை சிகிச்சை துறை தலைவர் கவுதமன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
10-Oct-2024