உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  இந்து முன்னணி நிர்வாகிகள் 19 பேர் மீது வழக்கு

 இந்து முன்னணி நிர்வாகிகள் 19 பேர் மீது வழக்கு

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில், திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதிக்காததை கண்டித்து நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் நகர போலீசார் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ