| ADDED : நவ 20, 2025 03:46 AM
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சத்யா ஏஜன்சி நிறுவனம் இணைந்து வழங்கும் 'பட்டம் வினாடி - வினா' போட்டி, கும்மிடிப்பூண்டியில் உள்ள ஸ்ரீகலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: பள்ளி நிறுவனர் மற்றும் முதல்வர் டாக்டர் திருஞானம், பேங்க் ஆப் பரோடா வங்கி கிளை மேலாளர் ரவிந்தர், வங்கி இணை மேலாளர் மமதா குமாரி, பள்ளி துணை முதல்வர் அனிதா, ஆசிரியை கோமளா, ஆசிரியர் சங்கர், ஆசிரியைகள் பிரேமா, வைஷாலி, கவுரி, ரேகா, விமலா, ஜெனிபர், ஸ்ரீவித்யா, ஆசிரியர்கள் நீலகண்டன், லீலாகுமார்.