மேலும் செய்திகள்
அரசு கட்டடம் படுமோசம் இடித்து அகற்ற கோரிக்கை
17-Mar-2025
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், தேவலாம்பாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த வி.ஏ.ஓ., அலுவலகம் பழுதடைந்தது. இந்த கட்டடம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. தற்போது, புதுார்மேடு கிராமத்தின் மேற்கில், 30 ஆண்டுகளாக பயனின்றி கிடக்கும் வேளாண் துறை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.இந்த கட்டடமும் பழுதடைந்து, உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தேவலாம்பாபுரத்தில் புதிய வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் கட்ட வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
17-Mar-2025