உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருமண மண்டபத்தில் தகராறு போதை வாலிபர் கைது

திருமண மண்டபத்தில் தகராறு போதை வாலிபர் கைது

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பழையனுார் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 47. இவர் நேற்று முன்தினம் தன் மகன் திருமணத்தை திருவாலங்காடில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்தினார்.இன்னிசை கச்சேரி வைத்திருந்த நிலையில் அதில் உள்ள சேரன், 21 என்பவர் குடிபோதையில் இருந்தார். இதுகுறித்து சரவணன் கேட்டபோது, தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் சேரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி