மேலும் செய்திகள்
ரூ.1.97 லட்சத்தில் நலத்திட்ட உதவி
11-Jun-2025
திருவள்ளூர்:முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான குறைதீர் கூட்டம், இன்றும், நாளையும் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு சிறப்பு குறைதீர் கூட்டம், இன்று மற்றும் நாளை காலை 10:00 - மாலை 5:00 மணி வரை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படை வீரர் நல அலுவலக வளாகத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில், முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர், படை விலகல் சான்று, ஓய்வூதிய ஆணை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்று, தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
11-Jun-2025