உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலி

முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலி

திருவாலங்காடு, முத்துக்கொண்டாபுரம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 46. முன்னாள் ராணுவ வீரர்.இவர், நேற்று காலை, திருவள்ளூரில் உள்ள வங்கியில் பணம் எடுக்க, 'ஹோண்டா பேஷன் ப்ரோ' பைக்கில் அத்திப்பட்டு ராமலிங்காபுரம் சாலை வழியாக சென்றார்.ராமலிங்காபுரம் அருகே சென்ற போது எதிரே வந்த, 'வோக்ஸ்வாகன்' கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை