உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரியில் நேற்று, 38வது பட்டமளிப்பு விழா கல்லுாரி முதல்வர் பூரணசந்திரன் தலைமையில் நடந்தது.இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, 1,900 மாணவ - மாணவியருக்கு பட்டங்கள் வழங்கினார். மதியம் கல்லுாரியின் ஆண்டு விழா நடந்தது.தொடர்ந்து, தளபதி மகளிர் கலைக் கல்லுாரியின் முதல்வர் வேதநாயகி பங்கேற்று, கல்லுாரி அளவில் முதல் இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை