மேலும் செய்திகள்
வெளிநாட்டு சிகரெட் விற்றவர் கைது
11-Apr-2025
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரி கிராமத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கவரைப்பேட்டை போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். தண்டலச்சேரி கிராமத்தை சேர்ந்த வேலாயுதம், 51, என்பவரின் பெட்டி கடையில், 35 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
11-Apr-2025