உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

 இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

திருவாலங்காடு:திருவாலங்காடு இன்ஸ்பெக்டராக இருந்த நரேஷ் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டராக இருந்த முத்தமிழ்ச்செல்வன் திருவாலங்காடிற்கு மாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை