உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூட்டிய வீட்டில் நகை திருட்டு

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, சுபாஷ் சந்திரபோஸ் நகரில் வசிப்பவர் இக்பால், 56; கூலித்தொழிலாளி. அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று நள்ளிரவு வீடு திரும்பினார்.அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருத 5 சவரன் நகை திருடு போனதாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை