உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கேரள லாட்டரி விற்றவர் கைது

கேரள லாட்டரி விற்றவர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் போலீசார், நேற்று முன்தினம் கபிலர் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மன், 45, என்பவர், கேரள மாநில லாட்டரியை 'ஆன்லைனில்' விற்பனை செய்து கொண்டிருந்தார்.அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ