உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / படம் மட்டும் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்

படம் மட்டும் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் ஒன்றான இங்கு ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. நேற்று முன்தினம் பந்தக்கால் நடுதல், கோ பூஜை ஆகிய நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.நேற்று காலை, 5:00 - 12:00 மணி வரை, வாழை மரத்திற்கு பூஜை, கணபதி ேஹாமம், விநாயகருக்கு, 108 பால்குட அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !