உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரியில் ஆண் சடலம் மீட்பு

ஏரியில் ஆண் சடலம் மீட்பு

செவ்வாப்பேட்டை,செவ்வாப்பேட்டை அடுத்த தொழுவூர் பகுதியில் உள்ள ஏரியில் ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று முன்தினம் இரவு தொழுவூர் வி.ஏ.ஓ.,வுக்கு தகவல் கிடைத்தது.இதுகுறித்து வி.ஏ.ஓ., கல்யாணசுந்தரி அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த செவ்வாப்பேட்டை போலீசார், சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை