உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுமிக்கு தொல்லை ஒருவர் கைது

சிறுமிக்கு தொல்லை ஒருவர் கைது

திருத்தணி,:திருத்தணி நகரைச் சேர்ந்தவர் மனோகர், 59. இவர் வீட்டருகே, நேற்று காலை நான்கு வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மனோகர், சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, மனோகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை