உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தாசில்தாரை மிரட்டியவர் கைது

தாசில்தாரை மிரட்டியவர் கைது

திருத்தணி:திருத்தணி தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிபவர் மலர்விழி, 48. இவர், கடந்த 8ம் தேதி திருத்தணி ஒன்றியம், சிறுகுமி கிராமம் அருகே, அரசு சார்பில் இலவச வீட்டுமனை வழங்குவதற்காக களஆய்வு மேற்கொண்டார்.அப்போது, சிறுகுமி காலனியைச் சேர்ந்த பெருமாள், 36, என்பவர், மதுபோதையில் தாசில்தார் மலர்விழியை தகாத வார்த்தைகளால் பேசியும், எனக்கு இலவச வீட்டுமனையும் தரவேண்டும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து, தாசில்தார் மலர்விழி அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து பெருமாளை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை