உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடிப்பூண்டி டீக்கடையில் பணம், சிகரெட் திருட்டு

கும்மிடிப்பூண்டி டீக்கடையில் பணம், சிகரெட் திருட்டு

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரை பகுதியைச்சேர்ந்தவர் சீமோன், 40. வேர்க்காடு பகுதியில்,டீக்கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் அவரது டீக்கடையின் தகரகதவுகளின் தாழ்பாளை மர்ம நபர்கள் நீக்கி, வேகமாக இழுத்து கதவை திறந்துள்ளனர். கடைக்குள் புகுந்து, 2,000 ரூபாய் பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை