உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நேபாள வாலிபர் மர்ம மரணம்

நேபாள வாலிபர் மர்ம மரணம்

சென்னை; நேபாளத்தைச் சேர்ந்தவர் சஞ்சய், 29. இவர், சென்னை அபிராமபுரம், 3வது தெருவைச் சேர்ந்த நிக்கில், 41 என்பவர் வீட்டில், ஏழு மாதங்களாக வீட்டு வேலை செய்து வந்தார். இரண்டு நாட்களாக பணிக்கு வரவில்லை. சந்தேகமடைந்த நிக்கில், வாரன் சாலையில் சஞ்சய் தங்கிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு, மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில், சஞ்சய் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, அபிராமபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை