மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த வாலிபர் பலி
23-Apr-2025
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் முகிலன், 22. இவர், நேற்று முன்தினம் இரவு நண்பரின் 'டியோ' பைக்கில், பாலவாக்கத்தில் இருந்து பெரியபாளையம் சென்று கொண்டிருந்தார். லட்சிவாக்கம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியது. பலத்த காயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பெரம்பூர் அரசு சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஊத்துக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Apr-2025