மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம் 367 மனுக்கள் ஏற்பு
25-Nov-2025
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், நிலம் சம்பந்தமாக- 122, சமூக பாதுகாப்பு திட்டம் - 56, வேலைவாய்ப்பு கோரி 15, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் - 45 மற்றும் இதர துறை 152 என, மொத்தம் 390 மனுக்கள் அளித்தனர். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
25-Nov-2025