உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அத்து மீறல்களின் புகலிடமாகும் புழல் ஏரி

அத்து மீறல்களின் புகலிடமாகும் புழல் ஏரி

சென்னை, சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரி, 3.3 டி.எம்.சி., கொள்ளளவு உள்ளது. சமீபத்திய மழையால், ஏரியின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.அதேநேரம், புழல் ஏரி பராமரிப்பு படுமோசமாக மாறியுள்ளது. ஏரி கரையின் இருபுறமும் மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து காடு போல் மாறியுள்ளது. கரையின் சாலையும் விரிசல் விட்டு, இருபுற கரைப்பகுதியும் ஆங்காங்கே சிதிலமடைந்துள்ளன.இதனால், அப்பகுதியை சமூக விரோதிகள் மது கூடமாக மாற்றி வருகின்றனர். சில வாலிபர்கள் விபத்து அசம்பாவிதங்களை உணராமல், ஜோன்ஸ் டவர் அருகே அத்துமீறி குளித்தும் மீன்பிடித்தும் வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை