உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  திருவள்ளூரில் இன்று பள்ளிகள் செயல்படும்

 திருவள்ளூரில் இன்று பள்ளிகள் செயல்படும்

திருவள்ளூர்: கனமழை காரணமாக பள் ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இன்று சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 3, 4ம் தேதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 2ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, இன்று டிச., 6ம் தேதி சனிக்கிழமை, பள்ளி வேலை நாளாக செயல்படும் என, முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை