உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்

திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 22ம் தேதி கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு நாளை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை