மேலும் செய்திகள்
மணல் கடத்திய இருவர் கைது
23-Oct-2024
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் பகுதியில், போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து, ஆறு யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். ஓட்டுனர் தப்பி ஓடினார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
23-Oct-2024