உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ராகுகால பூஜைl சிவ விஷ்ணு கோவில், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:30 மணி.l மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.l வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனக துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.l செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி.l தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், ராகு கால பூஜை மதியம் 3:00 மணி.---------------------------------------------l சர்வமங்களா சமேத ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவில், துர்கை சன்னிதி, சுருட்டப்பள்ளி. மாலை 3:00 - 4:30 மணி.l ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், துர்கை சன்னிதி, ஊத்துக்கோட்டை. மாலை 3:00 - 4:30 மணி.l லோகநாயகி சமேத ஸ்ரீபரதீஸ்வரர் கோவில், துர்கை சன்னிதி, தாராட்சி, மாலை 3:00 - 4:30 மணி.பிரம்மோற்சவம்l சிங்கீஸ்வரர் சுவாமி கோவில், மப்பேடு. கேடய உற்சவம் காலை 9:00 மணி. புஷ்ப பல்லக்கு உற்சவம் இரவு 8:00 மணி.மாசி தெப்ப உற்சவம்l வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், மாசி தெப்பம் 3ம் நாள், பெருமாள் திருமஞ்சனம், மாலை 3:30 மணி. பெருமாள் தெப்பத்திற்கு எழுந்தருளல் மாலை 6:00 மணி. தெப்பம் புறப்பாடு, இரவு 7:00 மணி.அபிஷேகம்l லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.லலிதா சகஸ்ரநாமம்l லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.நித்ய பூஜைl ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி. ஆரத்திl ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு அபிஷேகம்l முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி, காலசந்தி பூஜை காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை இரவு 8:45 மணி.l வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.l காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.l கடலீஸ்வரர் கோவில், தாடூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,காலை 9:00 மணி.மண்டலாபிஷேகம்l தேசம்மன் கோவில், டி.ஆர்.கண்டிகை, நகரி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.l முனீஸ்வரர் கோவில், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.l ஆதிபராசக்தி அம்மன் கோவில், நரசிம்மசுவாமி கோவில் தெரு, திருத்தணி மண்டலாபிஷேகம், யாகசாலை பூஜை, காலை, 9:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 9:30 மணி.l செல்வ விநாயகர் கோவில், திருப்பதி ைபாஸ் சாலை, திருத்தணி மண்டலாபிஷேகம், யாகசாலை பூஜை, காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை