உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், தலைவர், செயலர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று, நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்வு சமீபத்தில் நடந்தது. இதில், தலைவராக வெற்றித்தமிழன், செயலராக சீனிவாசன், பொருளாளராக விவேக்பாபு உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள், நேற்று, பொறுப்பேற்றுக் கொண்டனர். இதேபோல, மற்ற பொறுப்பாளர்களும் பொறுப்பேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ