உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை தாலுகா, தாசில்தாராக அருள்வண்ணன் பொறுப்பேற்றார்.இங்கு தாசில்தாராக பணியாற்றிய மதன், திருவள்ளூர் பேரிடர் மேலாண்மை தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.கும்மிடிப்பூண்டி தனி தாசில்தாராக பணியாற்ற வந்த அருள்வண்ணன், ஊத்துக்கோட்டை தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.நேற்று, தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக அருள்வண்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ