உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  டாஸ்மாக் கடைகள் நாளை விடுமுறை

 டாஸ்மாக் கடைகள் நாளை விடுமுறை

திருவள்ளூர்: டாஸ்மாக் கடைகள், வள்ளலார் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மூடப்படும். திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அதை ஒட்டி அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும், நாளை வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மூட வேண்டும். மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை