மேலும் செய்திகள்
அரசு பேருந்து மோதி பெண் பலி
28-Jan-2025
நீர்நிலைகளில் மூழ்கி சிறுவன், முதியவர் பலி
04-Feb-2025
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் அடுத்த, செவ்வாப்பேட்டையில் வசித்து வந்தவர் ராணியம்மாள், 62; நேற்று முன்தினம் மாலை, திருவள்ளூரில் இருந்து, தனியார் பேருந்து வாயிலாக, பெரியபாளையம் சென்றார்.பெரியபாளையத்தில் பேருந்தில் இருந்து இறங்கும் போது, படிக்கட்டில் கால் தவறி விழுந்தார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார்.பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Jan-2025
04-Feb-2025