மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
07-Dec-2024
தனுர் பூஜைவீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, ஆராதனை காலை 4:00 மணி.பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சத்தியமூர்த்தி தெரு, திருவள்ளூர், தனுர் மாத பூஜை காலை 5:30 மணி.முருகன் கோவில், திருத்தணி, மார்கழி மாதம் ஓட்டி மூலவருக்கு தனுர் மாத பூஜை, அதிகாலை, 4:00 மணி, காலசந்தி பூஜை, அதிகாலை, 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை, 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.ஜெகநாத பெருமாள் கோவில், திருமழிசை, தனுர் மாத பூஜை, காலை 5:30 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், தனுர் மாத அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை, காலை 5:00 மணி.சிவ-விஷ்ணு கோவில், பூங்காநகர், திருவள்ளூர், தனுர் மாத பூஜை, தீபாராதனை, காலை 6:00 மணி.மகா வல்லப கணபதி கோவில், ஜெயாநகர் விஸ்தரிப்பு, திருவள்ளூர் தனுர் மாத பூஜை,தீபாராதனை, காலை5:30 மணி.கன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம்,திருவள்ளூர்,தீபாராதனை,காலை 5:30 மணி.தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர்,தனுர் மாத பூஜை,காலை 6:30 மணி.கோதணடராமர் கோவில், கைவீச்சு பார்வதி சமேத பரமேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை அடுத்த பெருமுடிவாக்கம், காலை6:30 மணி.வில்வநாதீஸ்வரர் கோவில், கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டி கண்டிகை, எஸ்.பி. முனுசாமி நகர், தனுர் மாத பூஜை, காலை 6:30 மணி.லலிதா சகஸ்ரநாமம்லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.நவகிரக வழிபாடுமகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிேஷகம், காலை 9:00 மணி.யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர், சனீஸ்வர பகவானுக்கு பால் அபிேஷகம், காலை 10:00 மணி.அபிஷேகம்திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், பவுர்ணமி முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் மாலை 6:00 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை, 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி , திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை, 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை, 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு தனுர்மாத பூஜை, அதிகாலை, 5:00 மணி.சிறப்பு பூஜை வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, சாய்ரட்சை பூஜை மாலை, 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 7:00 மணி.மண்டலாபிேஷகம்ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிநாராயண பெருமாள் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிேஷகம் ஒட்டி மூலவருக்கு அபிேஷகம், காலை 9:00 மணி.சிவவிஷ்ணு துர்க்கையம்மன் கோவில், கன்னிக்கோவில் எதிரில், இந்திரா நகர், திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி மூலவருக்கு அபிேஷகம், காலை 8:30 மணி.நாகாலம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் காலை, 9:00 மணி.
07-Dec-2024