மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (28.04.2025) திருவள்ளூர்
28-Apr-2025
ஆன்மிகம்தீமிதி விழாதிரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு சந்தன காப்பு, காலை 8:00 மணி, அர்ஜுனன் தபசு சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி, நண்பகல் 11:00 மணி, மகாபாரத சொற்பொழிவில், அர்ஜுனன் விண்ணுலக செயல், மதியம் 1:30 முதல் மாலை 5:30 மணி வரை, மகாபாரத நாடகத்தில் அர்ஜுனன் தபசு, இரவு 11:00 மணி.பிரம்மோற்சவம்முருகன் கோவில், திருத்தணி, சித்திரை மாத பிரம்மோத்சவம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, உற்சவர் முருகர் அன்ன வாகனத்தில் உலா, காலை 9:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகர் தேர்வீதியில் உலா, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.வீரராகவ பெருமாள் கோவில், திருவள்ளூர், சித்திரை பிரம்மோத்சவம், சேஷ வாகனம் பரமபதநாதன் திருக்கோலம் புறப்பாடு, காலை 5:00 மணி. பத்தி உலா, காலை 9:00 மணி. சந்திரபிரபை பத்தி உலா, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜைவடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம். நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.மண்டலாபிஷேகம்அந்தேரியம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:30 மணி.பத்மாவதி அம்மன் சமேத சீனிவாச பெருமாள் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.ஸ்ரீதேவி, பூதேவி சமேத சத்யநாராயண பெருமாள் கோவில், கிருஷ்ணசமுத்திரம் காலனி, சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.சுகந்த குந்தலாம்பாள் சமேத விபூதீஸ்வரர் கோவில், வெண்மனம்புதுார், கடம்பத்துார். மண்டலாபிஷேகம், மாலை 6:00 மணி. வலம்புரி விநாயகர் கோவில், குமரன் நகர், மணவாளநகர். மண்டலாபிஷேகம். காலை 7:30 மணி.லலிதா சகஸ்ரநாமம்லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
28-Apr-2025