உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாளை போட்டிகள் மழையால் ஒத்திவைப்பு

நாளை போட்டிகள் மழையால் ஒத்திவைப்பு

சென்னை: டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடுகிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டிகள்,சென்னையின் பல்வேறு இடங்களில் நடக்கின்றன.இதில், கிளப்,அகாடமி மற்றும் நிறுவனங்களை சேர்ந்த அணிகள், லீக் முறையில் மோதி வருகின்றன.அந்த வகையில்,தொடர் மழை காரணமாக,பல்வேறு மைதானங்களில், நாளை நடக்க இருந்த அனைத்து டிவிஷன் போட்டி களும் ஒத்திவைக்கப்படுகின்றனஎன, டி.என்.சி.ஏ., தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை