மேலும் செய்திகள்
பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது
23-Sep-2024
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்த சென்னை நோக்கி சென்ற டூ-- வீலர் ஒன்றை நிறுத்தி அதில் பயணித்த இருவரை சோதனையிட்டனர். அவர்களிடம், 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு, 1,000 ரூபாய். வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
23-Sep-2024