மேலும் செய்திகள்
குற்றால அருவியில் விழுந்த கல் 5 பேர் காயம்!
21-Aug-2024
துாத்துக்குடி துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் அருண்குமார், 27, கையில் அரிவாளுடன் நிற்பது போன்ற போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.இதை பார்த்த போலீசார், அந்த நபரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர். 'இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்க எடுக்கப்படும்' என, மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.
21-Aug-2024